ரோகிணி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல் August 27, 2014Nakshatrasadmin எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.