Monthly Archives: July 2014

Sri Annapoorni Gayatri Mantra in Tamil

ஸ்ரீ அன்னபூரணி காயத்ரி மந்திரம் (என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

Guru Gayatri Mantra in Tamil

குரு காயத்ரி மந்திரம்

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்