மூலம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல் August 27, 2014Nakshatrasadmin கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி உன் தன் தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏற்றுக்கொள் நீ வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.